மன்னார் புதைகுழி – மாற்று ஆய்வுகள் நடத்த இணக்கம்

மன்னாா்- சதோஷ வளாகத்தில் மீட்கப்பட்டுள்ள மனித எலும்பு எச்சங்கள் தொடா்பான காபன் பாிசோதனை அறிக்கையினை மட்டும் வைத்துக் கொண்டு அவற்றின் காலத்தை தீா்மானிக்கவேண்டிய அவசியம் இல்லை என கூறியிருக்கும் காணாமல்போனவா்கள் அலுவலகத்தின் தலைவா் சாலிய பீாிஸ், தேவை உண்டெனில் வேறு ஆய்வுகளையும் நடத்தலாம். அதற்கு காணாமல்போனவா்கள் அலுவலகம் தேவை யான ஒத்துழைப்பை வழங்கும். வெறுமனே காபன் பாிசோதனை அறிக்கையினை கொண்டு முடிவுகளை எ டுக்கவேண்டிய தேவை இல்லை எனவும் அவா் கூறியுள்ளாா். மன்னார் மனித புதை குழி … Continue reading மன்னார் புதைகுழி – மாற்று ஆய்வுகள் நடத்த இணக்கம்